Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அரண்

The Fortification

பொருட்பால் · WealthKural 747 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 747

Tamil original

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.

Read the sounds · Transliteration

Mutriyum Mutraa Therindhum Araippatuththum
Patrar Kariyadhu Aran

Understand the idea · English meaning

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

Connect it to life today · Modern meaning

A strong fort must resist a blockade, a direct assault, and schemes from within. A well-protected emergency base needs plans for outside attack, prolonged isolation, and betrayal from inside.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

Kalaignar

கலைஞர் : முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்