Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அரண்

The Fortification

பொருட்பால் · WealthKural 749 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 749

Tamil original

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண்.

Read the sounds · Transliteration

Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan

Understand the idea · English meaning

A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.

Connect it to life today · Modern meaning

A fort is truly excellent when the people inside can use wise tactics to defeat attackers at the point of danger. A trained rescue and security team may protect a facility by responding strategically rather than reacting blindly.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

Kalaignar

கலைஞர் : போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்