Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பழைமை

Familiarity

பொருட்பால் · WealthKural 804 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 804

Tamil original

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.

Read the sounds · Transliteration

Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar
Kelaadhu Nattaar Seyin

Understand the idea · English meaning

If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.

Connect it to life today · Modern meaning

When a trusted friend acts without asking out of familiarity, a wise person values the goodwill if the action is helpful. If a friend submits something on your behalf to meet a deadline, thank them instead of taking offense.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

Kalaignar

கலைஞர் : பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்