Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பழைமை

Familiarity

பொருட்பால் · WealthKural 810 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 810

Tamil original

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.

Read the sounds · Transliteration

Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan
Panpin Thalaippiriyaa Thaar

Understand the idea · English meaning

Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.

Connect it to life today · Modern meaning

Even opponents respect someone who remains steady in affection for longtime friends. A rival may still admire you for giving an old friend a fair chance when others turn against them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

Kalaignar

கலைஞர் : பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்