Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தீ நட்பு

Evil Friendship

பொருட்பால் · WealthKural 811 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 811

Tamil original

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.

Read the sounds · Transliteration

Parukuvaar Polinum Panpilaar Kenmai
Perukalir Kundral Inidhu

Understand the idea · English meaning

The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.

Connect it to life today · Modern meaning

It is better to reduce contact with someone who acts loving but lacks good character than to let that friendship grow. If a classmate flatters you while pressuring you to cheat, create some distance.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

Kalaignar

கலைஞர் : நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது