Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

விருந்தோம்பல்

Hospitality

அறத்துப்பால் · VirtueKural 82 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 82

Tamil original

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

Read the sounds · Transliteration

Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa
Marundheninum Ventarpaar Randru

Understand the idea · English meaning

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

Connect it to life today · Modern meaning

It is wrong to enjoy comfort while knowingly leaving a guest or visitor without care. The verse uses even the food of immortality to show that generosity should come before private indulgence. For example, if a visitor arrives at mealtime, a considerate host offers what is available instead of eating alone and pretending not to notice.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று

Kalaignar

கலைஞர் : விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல