Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

விருந்தோம்பல்

Hospitality

அறத்துப்பால் · VirtueKural 84 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 84

Tamil original

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

Read the sounds · Transliteration

Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu
Nalvirundhu Ompuvaan Il

Understand the idea · English meaning

Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

Connect it to life today · Modern meaning

A home feels prosperous when guests are welcomed with genuine warmth, not merely given food in silence. A friendly face can make a visitor feel respected and safe. For example, a host who greets a new neighbour, offers them a seat, and listens with interest helps create a more generous community.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

Kalaignar

கலைஞர் : மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்