Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

விருந்தோம்பல்

Hospitality

அறத்துப்பால் · VirtueKural 85 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 85

Tamil original

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

Read the sounds · Transliteration

Viththum Italventum Kollo Virundhompi
Michchil Misaivaan Pulam

Understand the idea · English meaning

Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?

Connect it to life today · Modern meaning

The verse praises such generous hospitality that it imagines the host's fields will naturally prosper. It is not a promise that generosity removes the need for work or planning. For example, a farmer who shares food with travellers may still need to plant and care for the crop, but their generosity earns goodwill and support.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?

Kalaignar

கலைஞர் : விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?