Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

புல்லறிவாண்மை

Ignorance

பொருட்பால் · WealthKural 848 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 848

Tamil original

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.

Read the sounds · Transliteration

Evavum Seykalaan Thaandheraan Avvuyir
Poom Alavumor Noi

Understand the idea · English meaning

The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).

Connect it to life today · Modern meaning

A person who follows neither good advice nor their own careful thinking remains a burden to everyone around them. If a team member ignores instructions and never learns, others must keep redoing their work.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

Kalaignar

கலைஞர் : சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்