Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பகைமாட்சி

The Might of Hatred

பொருட்பால் · WealthKural 862 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 862

Tamil original

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

Read the sounds · Transliteration

Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan
Enpariyum Edhilaan Thuppu

Understand the idea · English meaning

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

Connect it to life today · Modern meaning

A person who lacks love, dependable allies, and personal strength cannot easily overcome an enemy. For example, a project leader who has lost the team's trust will struggle when a serious problem appears.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?

Kalaignar

கலைஞர் : உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?