Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பகைமாட்சி

The Might of Hatred

பொருட்பால் · WealthKural 864 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 864

Tamil original

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.

Read the sounds · Transliteration

Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum
Yaanganum Yaarkkum Elidhu

Understand the idea · English meaning

He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

Connect it to life today · Modern meaning

Someone who cannot control anger or keep a steady mind is easy for others to defeat at any time. For example, a person who reveals private plans during every outburst gives rivals an advantage.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

Kalaignar

கலைஞர் : சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்