Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெண்வழிச் சேரல்

Being led by Women

பொருட்பால் · WealthKural 906 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 906

Tamil original

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்.

Read the sounds · Transliteration

Imaiyaarin Vaazhinum Paatilare Illaal
Amaiyaardhol Anju Pavar

Understand the idea · English meaning

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.

Connect it to life today · Modern meaning

Even a person living in comfort and luxury lacks true dignity if fear makes them surrender their judgment. For example, a successful professional may still be unable to make an honest choice without permission.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

Kalaignar

கலைஞர் : அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது