Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெண்வழிச் சேரல்

Being led by Women

பொருட்பால் · WealthKural 907 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 907

Tamil original

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.

Read the sounds · Transliteration

Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip
Penne Perumai Utaiththu

Understand the idea · English meaning

Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.

Connect it to life today · Modern meaning

The verse praises a woman’s self-respect above a man’s shameless dependence on a spouse’s every command. For example, staying honest under pressure shows more character than using status to please someone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

Kalaignar

கலைஞர் : ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்