Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இனியவை கூறல்

The Utterance of Pleasant Words

அறத்துப்பால் · VirtueKural 96 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 96

Tamil original

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்

Read the sounds · Transliteration

Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin

Understand the idea · English meaning

If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

Connect it to life today · Modern meaning

When we speak about what is good in a kind and useful way, harmful behaviour can decrease and good conduct can grow. Advice is more likely to change people when it preserves their dignity. For example, a coach who explains a player's mistake calmly may help them improve, while public humiliation may only create resentment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

Kalaignar

கலைஞர் : தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்