Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இனியவை கூறல்

The Utterance of Pleasant Words

அறத்துப்பால் · VirtueKural 98 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 98

Tamil original

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.

Read the sounds · Transliteration

Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum

Understand the idea · English meaning

Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

Connect it to life today · Modern meaning

Kind words that do not humiliate or harm others bring peace to the speaker and the listener. Their effect can last long after the conversation ends. For example, encouraging someone after a failure may give them confidence to try again and leave both people feeling better.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

Kalaignar

கலைஞர் : சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்