Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

செய்ந்நன்றி அறிதல்

Gratitude

அறத்துப்பால் · VirtueKural 107 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 107

Tamil original

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.

Read the sounds · Transliteration

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu

Understand the idea · English meaning

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their afliction.

Connect it to life today · Modern meaning

The people who helped you through your darkest moments deserve to be remembered for as long as you live, not just until things get easier. Real gratitude doesn't have an expiry date. For example, the teacher who believed in you during a difficult year is someone worth thanking again, even a decade later.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்

Kalaignar

கலைஞர் : ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது