Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தனிப்படர் மிகுதி

The Solitary Anguish

காமத்துப்பால் · LoveKural 1200 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1200

Tamil original

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

Read the sounds · Transliteration

Uraaarkku Urunoi Uraippaai Katalaich
Cheraaaai Vaazhiya Nenju

Understand the idea · English meaning

Live, O my soul, would you who relate your great to strangers, try rather to fill up your own sorrow sea (of sorrow).

Connect it to life today · Modern meaning

O my heart, if you are going to tell your deep pain to someone who does not care, you might as well try to fill the sea. When a person has stopped listening, seeking comfort from them can feel harder than an impossible task.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.

Kalaignar

கலைஞர் : நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்