Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி நுணுக்கம்

Feigned Anger

காமத்துப்பால் · LoveKural 1319 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1319

Tamil original

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

Read the sounds · Transliteration

Thannai Unarththinum Kaayum Pirarkkumneer
Inneerar Aakudhir Endru

Understand the idea · English meaning

Even when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”

Connect it to life today · Modern meaning

A jealous lover may still question whether the same charm is used with other people. Even after an apology brings peace, she may ask whether he behaves this way with every woman.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.

Kalaignar

கலைஞர் : நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்