Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பிறனில் விழையாமை

Not coveting another"s Wife

அறத்துப்பால் · VirtueKural 142 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 142

Tamil original

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.

Read the sounds · Transliteration

Arankatai Nindraarul Ellaam Pirankatai
Nindraarin Pedhaiyaar Il

Understand the idea · English meaning

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour’s door.

Connect it to life today · Modern meaning

Among people who've clearly crossed moral lines, few look worse than someone who tries to win over another person's partner. It's a particular kind of betrayal that damages trust on every side. For example, pursuing a close friend's partner behind their back is one of the fastest ways to destroy multiple relationships at once.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை

Kalaignar

கலைஞர் : பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்