Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பிறனில் விழையாமை

Not coveting another"s Wife

அறத்துப்பால் · VirtueKural 143 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 143

Tamil original

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்து ஒழுகு வார்.

Read the sounds · Transliteration

Vilindhaarin Verallar Mandra Thelindhaaril
Theemai Purindhu Ozhuku Vaar

Understand the idea · English meaning

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

Connect it to life today · Modern meaning

Someone who betrays the trust of a person who never suspected them, by going after their partner, is barely different from being dead to that friendship, because the trust that made it meaningful is gone. For example, secretly pursuing the partner of a friend who fully trusts you erases the friendship the moment it's discovered, even if it never is.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்

Kalaignar

கலைஞர் : நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்