Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பொறையுடைமை

The Possession of Patience, Forbearance

அறத்துப்பால் · VirtueKural 157 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 157

Tamil original

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.

Read the sounds · Transliteration

Thiranalla Tharpirar Seyyinum Nonondhu
Aranalla Seyyaamai Nandru

Understand the idea · English meaning

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.

Connect it to life today · Modern meaning

Even when someone treats you badly, it's worth pausing to think about the trouble that kind of behaviour will eventually bring back on them, rather than responding in kind and adding more wrongdoing to the situation. For example, choosing not to spread rumours about someone who spread rumours about you keeps you from becoming the kind of person you were upset with in the first place.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது

Kalaignar

கலைஞர் : பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்