Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெஃகாமை

Not Coveting

அறத்துப்பால் · VirtueKural 172 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 172

Tamil original

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

Read the sounds · Transliteration

Patupayan Veqkip Pazhippatuva Seyyaar
Natuvanmai Naanu Pavar

Understand the idea · English meaning

Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.

Connect it to life today · Modern meaning

People who genuinely feel uncomfortable with unfairness won't do something shameful just because it might pay off. Their conscience acts as a kind of built-in brake. For example, someone offered an easy way to cheat on a test will turn it down, not because they're afraid of getting caught, but because it simply doesn't sit right with them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

Kalaignar

கலைஞர் : நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்