Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாய்மை

Veracity

அறத்துப்பால் · VirtueKural 300 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 300

Tamil original

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

Read the sounds · Transliteration

Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum
Vaaimaiyin Nalla Pira

Understand the idea · English meaning

Amidst all that we have seen (described) as real(excellence), there is nothing sogood as truthfulness.

Connect it to life today · Modern meaning

Among all the qualities we can recognize as great, none is better than truthfulness. It is the virtue that makes other virtues trustworthy. For example, kindness, courage, and generosity mean far more when people can believe the person showing them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

Kalaignar

கலைஞர் : வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்