Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இன்னா செய்யாமை

Not doing Evil

அறத்துப்பால் · VirtueKural 312 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 312

Tamil original

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

Read the sounds · Transliteration

Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa
Seyyaamai Maasatraar Kol

Understand the idea · English meaning

It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

Connect it to life today · Modern meaning

A person of character does not return harm for harm, even when someone has deliberately wronged them. Refusing revenge protects your own integrity. For example, answering a hostile classmate with clear boundaries instead of an insult keeps the conflict from spreading.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Kalaignar

கலைஞர் : சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்