Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இறைமாட்சி

The Greatness of a King

பொருட்பால் · WealthKural 389 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 389

Tamil original

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

Read the sounds · Transliteration

Sevikaippach Chorporukkum Panputai Vendhan
Kavikaikkeezhth Thangum Ulaku

Understand the idea · English meaning

The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.

Connect it to life today · Modern meaning

A strong leader can listen patiently even when criticism is painful, especially when it points out a real problem. For example, a team manager who accepts difficult feedback can fix a mistake before it harms everyone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

Kalaignar

கலைஞர் : காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்