Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெரியாரைத் துணைக்கோடல்

Seeking the Aid of Great Men

பொருட்பால் · WealthKural 447 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 447

Tamil original

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.

Read the sounds · Transliteration

Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare
Ketukkun Thakaimai Yavar

Understand the idea · English meaning

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?

Connect it to life today · Modern meaning

A leader who keeps advisers willing to give firm, honest correction is difficult to ruin. For example, a board member who warns about an unsafe decision may save an entire organisation from a costly mistake.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

Kalaignar

கலைஞர் : இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?