Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெரியாரைத் துணைக்கோடல்

Seeking the Aid of Great Men

பொருட்பால் · WealthKural 450 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 450

Tamil original

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

Read the sounds · Transliteration

Pallaar Pakai Kolalir Paththatuththa
Theemaiththe Nallaar Thotarkai Vital

Understand the idea · English meaning

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

Connect it to life today · Modern meaning

Losing the friendship of good and wise people is worse than making many enemies because their guidance and support are hard to replace. For example, leaving a trusted team just to chase popularity can cost you the people who helped you grow.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

Kalaignar

கலைஞர் : நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்