Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடன் அறிதல்

Knowing the Place

பொருட்பால் · WealthKural 496 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 496

Tamil original

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

Read the sounds · Transliteration

Katalotaa Kaalval Netundher Katalotum
Naavaayum Otaa Nilaththu

Understand the idea · English meaning

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.

Connect it to life today · Modern meaning

Every tool has a setting where it works best. For example, a bicycle is useful on a road but cannot replace a boat on open water.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

Kalaignar

கலைஞர் : ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்