Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

புல்லறிவாண்மை

Ignorance

பொருட்பால் · WealthKural 846 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 846

Tamil original

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.

Read the sounds · Transliteration

Atram Maraiththalo Pullarivu Thamvayin
Kutram Maraiyaa Vazhi

Understand the idea · English meaning

Even to cover one’s nakedness would be folly, if (one’s) faults were not covered (by forsaking them).

Connect it to life today · Modern meaning

It is foolish to hide your outward faults while refusing to correct the faults that cause real harm. Editing a perfect apology or public image means little if you keep repeating the same behavior.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

Kalaignar

கலைஞர் : நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்